மத்திய வங்கியின் ஆளுநர் விடுத்துள்ள முக்கிய தகவல்…

எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் சர்வதேச நாணய நிதியத்தின் EFF வேலைத்திட்டத்தை அடுத்த 04 வருடங்களுக்கு தொடர வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடன் நிவாரணம் மற்றும் சர்வதேச நிதி உதவிகளைப் பெறுவதற்கு இந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!