இலங்கையில் 6 பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு!

நாட்டில் 6 பொருட்களின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்துள்ளது.

அதன்படி, உளுந்து, பயிறு, கெளபி,சோளம், குரக்கன், தினை ஆகியவற்றின் இறக்குமதி வரியே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், உளுந்து கிலோ ரூ.200 ஆக இருந்த நிலையில் அது ரூ.300 ஆகவும், கெளபி, திணை ஆகியவற்றின் விலை கிலோவுக்கு ரூ.70ம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், சோளம், உளுந்து, கெளபி, குரக்கன் இறக்குமதியை விவசாய அமைச்சகத்தின் பரிந்துரையில் பேரிலேயே மேற்கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!