வடக்கு கிழக்கில் கனமழை!

எதிர்வரும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது என வானிலை அவதானிப்பு நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்வரும் 29ம் திகதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி, பின்னர் வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது.
இதனால் எதிர்வரும் 27ம் திகதி தொடக்கம் 3ம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மிகக் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
தற்போதைய கணிப்பின் படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களூடாகவே நகரும் வாய்ப்புக்கள் உள்ளன – எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2 comments

பரவலாக மழையுடனான காலநிலை!! - Namthesam Tamil News November 30, 2023 - 6:16 pm
[…] வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே கனமழை […]
சென்னை மழையில் பறிபோன இரு உயிர்கள்! - Namthesam Tamil News - இந்தியா December 1, 2023 - 7:42 am
[…] முதல் தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சாலைகளின் பல்வேறு […]
Add Comment