ஹரியா? வில்லியம்மா? சார்லஸ் தீவிர யோசனை?

தனது அடுத்த வாரிசாக யாரை அறிவிக்கலாம் என்ற தீவிர யோசனையில் மன்னர் சார்லஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியா மன்னர் சார்லசுக்கு சமீபத்தில் புற்றுநோய் இருப்பது உறுதியானது. ஆனால், இது நினைத்ததைவிட மிகவும் ஆபத்தானதாக உள்ளதாக ராஜ குடும்ப எழுத்தாளரும், நிபுணருமான டாம் குயின் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “மன்னர் 80 வயது வரையாவது இருப்பார் என முதலில் நம்பப்பட்டது. ஆனால், நோயின் தீவிரம் ஆபத்தானதாக இருப்பதால், அடுத்த மன்னர் யார் என்பதை முடிவு செய்யும் முயற்சியில் மன்னர் சார்லஸ் இறங்கியுள்ளதுபோல் தெரிகிறது. ஆனால், அதை அவர் ரகசியமாக வைத்திருக்கிறார்” என்றார்.

இதில், ஹரியைவிட, வில்லியமுக்குதான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிரித்தானியா ஊடகங்கள் கூறுகின்றன.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!