நம் தேசம் ஊடகத்தின் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள் ..

மண்ணில் வந்த விண்ணின் வேந்தனை போற்றியும் ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய் அகிலம் முழுவதும் எம்மை அன்பின் அரவனைப்பில் காக்கும் பாலன் யேசு பிறந்த இனிய நாளில் எமது வாசகர்கள் அனைவரும் சாந்தியும் சமாதானமுமாக வாழ நம் தேசம் ஊடகத்தின் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள் .

Related posts

நம்தேசம் ஊடகத்தின் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

கனடா வாழ் தமிழர்களுக்கு ஜஸ்டின் ட்ரூடோ தைப் பொங்கல் வாழ்த்து

பயிர்கள் செழிக்க உழவு செழிக்க பிறக்கின்றது தைத்திருநாள்