கூகுளின் புதிய தீர்மானம்

கூகுள் செயலியானது செயல்திறன் மற்றும் படைப்பாற்றலுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்காக அதன் உலகளாவிய விளம்பரக் குழுவிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான நபர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

வேலை குறைப்பின் விளைவாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தளத்தில் விளம்பரம் செய்வதற்கு கூகுள் அதிக ஆதரவை வழங்க உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூகுள் நிறுவனம் தனது விளம்பரம் உள்ளிட்ட பல துறைகளில் இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் 80 சதவீத ஒன்லைன் வர்த்தக பரிவர்த்தனைகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்மை ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!