கூகுலின் புதிய சலுகை

இந்த வருடம் கூகுளின் கிளவுட் சேமிப்பை (Cloud Storage)-ன் சந்தாவில் கூகுள் மிகப்பெரிய சலுகையை அறிவித்துள்ளது.

இந்நிலையில் தரவு சேமிப்பகமாகப் பயன்படும் கூகுள் ஒன் (Google One) எனும் கிளவுடு சேமிப்பு சேவையை கூகுள் அளித்துவருகிறது.

இவ்வாறான சேவைக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.130, மற்றும் ஒரு வருடத்திற்கு ரூ.1,300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆரம்ப அளவிலான சேமிப்பக சேவை மூன்று மாதக் கட்டணமாக வெறும் ரூ.100-ஐ கூகுள் அறிவித்துள்ளது.

அதிக அளவு சேமிப்பகம் தேவைப்படும் பயனாளர்கள், 200 ஜிபி மற்றும் 2டிபி அளவிலான சேமிப்பை ரூ.50 மற்றும் ரூ.160 விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

கூகுள் ஒன்லைன்னை விளம்பரப்படுத்தும் நோக்கில் இந்த சலுகையை கூகுள் அறிவித்துள்ளது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!