கோல்டன் குளோப் விருதுகளை அள்ளிய நோலனின் படைப்பு

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன்ஹைமர் திரைப்படம் 5 கோல்டன் குளோப் விருதுகளை வென்றது.

கோல்டன் குளோப் விருது என்பது ஆஸ்கருக்கு அடுத்த உயரிய விருதாக ஹாலிவுட்டில் பார்க்கப்படுகிறது.

81வது கோல்டன் குளோப் விருதுகள் விழா கலிபோர்னியாவின் Beverly Hills நகரில் நடந்தது.

இதில் பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய  Oppenheimer திரைப்படம் விருதுகளை அள்ளியது.

இப்படத்தில் நடித்த Robert Downey Jr சிறந்த துணை நடிகர் விருதையும், சிறந்த டிராமா நடிகர் விருதை Cillian Murphy-யும்,   Ludwig Goransson சிறந்த இசைக்கான விருதையும், சிறந்த இயக்குநர் விருதை Christopher Nolan-னும் பெற்றனர். சிறந்த டிராமா படத்திற்கான விருதை Oppenheimer  படம் வென்றது.

Christopher Nolan and Emma Thomas pose with the awards for Best Director and Best Motion Picture – Drama at the 81st Annual Golden Globe Awards in Beverly Hills, California, U.S., January 7, 2024. REUTERS/Mario Anzuoni

விருது வென்ற படங்கள்:

சிறந்த திரைப்படம்  (Musical/Comedy) – Poor Things

சிறந்த வசூல் சாதனை படம் –  Barbie

சிறந்த அனிமேஷன் படம் – The Boy and the Heron

சிறந்த ஆங்கிலம் பிறமொழி படம் – Anatomy of a Fall

விருது வென்ற நடிகர், நடிகைகள்:

சிறந்த நடிகை  (Drama) – Lily Gladstone [Killers of the Flower Moon]

சிறந்த துணை நடிகை –  Da’Vine Joy Randolph (The Holdovers)

சிறந்த நடிகை  (Musical/Comedy) – Emma Stone (Poor Things)

சிறந்த நடிகர் (Musical/Comedy) – Paul Giamatti (The Holdovers)

இதர விருதுகள்

சிறந்த திரைக்கதை – Anatomy of a Fall

சிறந்த பாடல் – ”What was i made for?” (Barbie)

சிறந்த தொலைக்காட்சி தொடர் (Drama) – Succession

சிறந்த தொலைக்காட்சி தொடர் (Musical/Comedy) – The Bear

சிறந்த தொலைக்காட்சி நடிகர் (Drama) – Kieran Culkin (Succession)

சிறந்த தொலைக்காட்சி நடிகை  (Drama) – Sarah Snook (Succession)

சிறந்த தொலைக்காட்சி நடிகர் (Musical/Comedy) – Jeremy Allen White (The Bear)

சிறந்த தொலைக்காட்சி நடிகை (Musical/Comedy) – Ayo Edebiri (The Bear)

சிறந்த  Stand-Up நகைச்சுவை நடிகர் (தொலைக்காட்சி) – Ricky Gervais

சிறந்த Anthology Series நடிகர் – Steven Yeun (Beef)

சிறந்த Anthology Series நடிகை – Ali Wong (Beef)

சிறந்த Anthology Series துணை நடிகர் – Matthew Macfadyen

சிறந்த Anthology Series துணை நடிகை – Elizabeth Debicki

 

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!