பிரித்தானியா, ஜப்பான் வரிசையில் இணைந்த ஜேர்மனி!

பிரித்தானியா, ஜப்பானை தொடர்ந்து தற்போது ஜேர்மனியும் பொருளாதார மந்த நிலையில் சிக்கியுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது(GDP)0.3% சரிந்தது.

இந்நிலையில், நடப்பு ஆண்டில்(2024) ஜனவரி முதல் மார்ச் இடையேயான முதல் காலாண்டில் நாட்டின் உற்பத்தியானது மீண்டும் சரிய வாய்ப்பிருப்பதாக அந்நாட்டின் மத்திய வங்கியான பண்டஸ்பேங்க் தெரிவித்துள்ளது.

மேலும், இன்னும் இரண்டு காலாண்டுகளுக்கு பொருளாதார நடவடிக்கையில் ஜேர்மனி மந்தமானால், அது தொழில்நுட்ப ரீதியாக மந்தநிலைக்கு தள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!