வரவு செலவுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி..

3 வருடங்களின் பின்னர் முதன் முறையாக வரவு செலவுத் திட்டத்தில் 11,250 மில்லியன் ரூபா, மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிகையில் எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் மாவட்டச் செயலாளர்களுக்கு இந்த நிதி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(21) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!