வற் வரி விரைவில் குறைக்கப்படும்: ரணில் விக்ரமசிங்க!

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, “பொருளாதாரம் ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் காணப்படுகிறன்றமையால் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் VAT வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாகவும், புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் வற்(VAT) வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நிவாரணம் வழங்கப் போவதில்லையெனவும், வெளிநாட்டு அரச முறை கடன்கள் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் என்றும், 2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு கடன் செலுத்தலுக்காக காலவகாசம் பெற்றுக் கொள்ளப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!