லடாக் யூனியன் பகுதியில் நில அதிர்வு

காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!