எந்தெந்த நாட்டு மக்கள் எந்தெந்த வேலையை நம்புகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொரு நாட்டிலும் பல விதவிதமான வேலைகள் இருக்கின்றன. இருப்பினும் அந்த நாட்டில் பெரும்பாலான மக்கள் சில பணிகளையே விரும்புவர்.
அதன்பொருட்டு சமீபத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் சம்பள அடிப்படையிலும், வேலை நிரந்தரம் என்ற அடிப்படையிலும் மக்கள் நம்பும் பணிகள் என்ன எனும் தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலிய மக்கள் மருத்துவ தொழிலை விரும்புகின்றனர். அவர்கள் மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
வடகொரியாவில் விஞ்ஞானிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
பிரான்ஸில் உள்ள மக்கள் மருத்துவத் துறையையே விரும்புகின்றனர்.
சீனாவில் விஞ்ஞானிகள் அல்லது ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
இத்தாலியில் மருத்துவ தொழிலையே மக்கள் நம்புகின்றனர்.
ஜப்பான் மக்களும் மருத்துவத்தையே நம்பும் தொழிலாக தேர்ந்தெடுக்கின்றனர்.
பிரேசில் மக்கள் ஆசிரியர் பணியை நம்புகின்றனர்.
அமெரிக்க மக்கள் மருத்துவத்தையே நம்புகின்றனர்.
இந்தியாவில் மற்ற நாடுகளில் இருந்து வேறுபட்டு, பெரும்பான்மையான மக்கள் ராணுவ பணியை நம்புகின்றனர்.

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!