எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்கள்  விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த திருத்தம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.

அதன்படி,  ஒக்டேன் – 92 ரக பெட்ரோல் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 346 ரூபாவாகும்.

ஒக்டேன் – 95 ரக பெட்ரோல் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 426 ரூபாவாகும்.

ஓட்டோ டீசல் விலை 27 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 329 ரூபா ஆகும்.

சுப்பர் டீசல் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்  அதன் புதிய விலை 434 ரூபாவாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் விலை 2  ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி  புதிய விலை 247 ரூபாவாகும்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!