உலகம்

பிரித்தானிய மன்னருக்கு புற்றுநோய்! அரண்மனை வெளியிட்ட தகவல்

பிரித்தானிய மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. கடந்த வாரம் 75 வயதாகும் மன்னர் சார்லஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து லண்டன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.…

Read more

இங்கிலாந்தில் 25 வயதிலேயே பரிதாபமாக உயிரிழந்த ஜாக்கி!

இங்கிலாந்தில் 25 வயது குதிரை ஓட்டப் பந்தய ஜாக்கி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Keagan Kirkby என்ற இளைஞர் குதிரை ஓட்டப்பந்தயத்தில் ஜாக்கியாக இருந்து…

Read more

கனடாவில் இருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர்!

கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் 15% பேர் 20 ஆண்டுகளுக்குள் வேறு நாடுகளுக்கோ அல்லது தங்கள் சொந்த நாடுகளுக்கோ திரும்புவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கனடாவில் உள்ள புள்ளியல் துறை, கடந்த 1982…

Read more

சிவப்பு பாஸ்போர்ட் : பிரித்தானியர்களுக்கு வந்த எச்சரிக்கை!

சிவப்பு பாஸ்போர்ட் வைத்திருக்கும் பிரித்தானியர்கள் ஒரு முக்கிய விதியை தெரிந்திருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது. அதன்படி, பிரெக்சிட்டுக்கு பின் சிவப்பு பாஸ்போர்ட் பிரித்தானியார்களுக்கு விநியோகிக்கப்படவில்லை. எனவே, வெளிநாட்டிற்கு சிவப்பு பாஸ்போர்ட்…

Read more

17 வயது சிறுவனை படுகொலை செய்ததாக 6 பேர் கைது

வடக்கு அயர்லாந்தில் 17 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வடக்கு அயர்லாந்தின்County Londonderry-யில் Limavady பகுதியில் கொலை வெறித்தாக்குதல் நடப்பதாக பொலிசாருக்கு தகவல்…

Read more

அதிக விலைக்கு ஏலம் போன மகாராணி கார்!

மறைந்த பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய கார் மலைக்க வைக்கும் தொகையில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா அரச குடும்பத்தில் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், கஸ்டம் ரேஞ்ச் ஓவர்(Custom…

Read more

கனடா மக்களே எச்சரிக்கை! பொலிசார் வெளியிட்ட புகைப்படம்

கனடாவில் உள்ள ரொறன்ரோவில் வீடு தோறும் சென்று நிதி திரட்டிய நபர் குறித்து, புகைப்படம் வெளியிட்டு பொலிசார் எச்சரித்துள்ளனர். இது குறித்து ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2023ம்…

Read more

அதிபர் மரணம்! மக்கள் சோகம்

நமீபியா நாட்டின் அதிபர் ஹேஜ் கீங்கோப்(82) இன்று(பிப்.4) அதிகாலை மரணம் அடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹேஜ் கீங்கோப் அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவரது…

Read more

பலாத்கார வழக்கில் 9 ஆண்டுகள் சிறை எதிர்கொள்ளும் நெய்மரின் சீனியர்!

பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் டேனி ஆல்விஸ், இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் 9 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொள்ள போகிறார். கடந்த ஆண்டு சனவரி மாதம் இளம்பெண்…

Read more

மூன்றாவது முறையாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு விமானங்கள்

ஜப்பானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட மூன்றாவது சம்பவம் நடந்தது. ஒசாகாவில் இடாமி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு மட்சுயமா நகருக்கு செல்ல விமானம் ஒன்று…

Read more