நிதி துறை

அஸ்வெசும டிசம்பர் மாத கொடுப்பனவு வங்கிகளுக்கு..

அஸ்வெசும டிசம்பர் மாத தவணையை செலுத்துவதற்காக 8,700 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்த தகவலை தெரிவித்துள்ளார். தற்போது 1,410,064 குடும்பங்கள் அஸ்வெசும…

Read more

இலங்கைக்கான இரண்டாம் தவணை கடனுக்கு ஐ.எம்.எப் அனுமதி!

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 337 மில்லியன் அமெரிக்க டொலர்  இரண்டாவது தவணை கடனுதவிக்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில் இலங்கையின் சிரேஷ்ட தூதுக்குழுத் தலைவர்  பீட்டர் ப்ரூவர் மற்றும்…

Read more

யுனைட்டட் சோலர் குழுமத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்த முன்மொழிவு: அமைச்சரவையில் அங்கிகாரம்..

யுனைட்டட் சோலர் (United Solar) குழுமத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சர்கள் அமைச்சரவையில் அங்கிகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, 1,500 மெகாவாட் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புடன் 700…

Read more

சர்வதேச நாணய நிதியன் விரிவான கடன் வசதி இன்று நிச்சயமாக வழங்கப்படும்: பந்துல குணவர்தன..

சர்வதேச நாணய நிதியன் விரிவான கடன் வசதி தொடர்பான இரண்டாம் தவணைகள் இன்று நிச்சயமாக வழங்கப்படும் என பந்துல குணவர்தன கூறுகிறார். அமைச்சரவை அறிவிப்புகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று…

Read more

நாட்டில் புதிய ஏற்றுமதித்துறை விரிவுபடுத்தப்படும்! – ரணில் தெரிவிப்பு

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை தகுந்த முறையில் கூட்டமைப்பிற்கு புதிய ஏற்றுமதித்துறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேலும் குறித்த செயற்பாட்டுக்கு…

Read more

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் ரணிலுடன் டீல்? – தம்பிராசா தெரிவிப்பு!

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுடன் டீல் அமைத்துள்ளனர் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய…

Read more

வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு!

ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2024ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என  பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு விவாதத்தில் கருத்து வெளியிடுகையிலேயே…

Read more

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத்தை கட்டியெழுப்ப மும்முரம் – ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு

எதிர்காலத்தில் நாட்டில் மீண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் முறையான பொருளாதார முகாமைத்துவத்துடன் கூடிய வரவு செலவுத் திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…

Read more

வரவுசெலவுத் திட்டத்தால் எதிர்க்கட்சிகளின் கனவு சிதைப்பு!: சட்டத்தரணி பிரேம்நாத்

மக்கள் மேலும் இக்கட்டான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்ளும் வரை காத்திருந்த எதிர்க்கட்சிகளின் கனவுகள் இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சிதைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்தார். மக்களுக்கு…

Read more

இலங்கையில் சீனி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை: நிதி இராஜாங்க அமைச்சர்

இலங்கையில் சீனி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நுகர்வோர் விவகார அதிகார சபையின்…

Read more