வயதை குறைக்கும் வழியை கண்டறிந்த கலிபோர்னிய ஆராய்ச்சியாளர்கள்!

வயதை குறைக்கும் ஆராய்ச்சியில், கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எலிகள் மீது நடத்திய சோதனையில் 70% வெற்றி கிடைத்துள்ளது.
எலிகள் மீது, இளம் பன்றியின் இரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மா மற்றும் நானோ துகள்களை கொண்டு E5 எனப்படும் வயதுக்கெதிரான சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சிகிச்சையானது இரத்தம், இதயம் மற்றும் கல்லீரல் திசுக்களின் எபிஜெனெடிக் வயதை பாதியாகக் குறைத்தது எனவும், இந்த சோதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்டால் 80 வயது முதியவரை 26 வயது இளைஞராக மாற்ற முடியும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!