உலகக்கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!

நெதர்லாந்து எதிரான உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசினார்.
84 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாற்று சாதனையை ஸ்டோக்ஸ் படைத்தார்.
நடப்பு உலகக்கோப்பையில் பென் ஸ்டோக்ஸ் அடித்த முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!