namthesamnews

அவலத்தின் உச்சம்! காஸாவில் மனித சடலங்களை உண்ணும் நாய்கள்

பாலஸ்தீனத்தின் காஸாவில் உள்ள மருத்துவமனைகள், சுற்றிலும் உள்ள பகுதிகளை இஸ்ரேலிய படைகள் கையிலெடுத்துள்ளதால் எந்தவித செயல்பாடுகளும் இன்றி முடங்கி கிடக்கிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக காஸா மீது இஸ்ரேலிய தாக்குதல்…

Read more

5 வயது சிறுமியை வன்புணர்வு செய்த கொடூரன்.. மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

இந்திய மாநிலம் கேரளத்தில் உள்ள ஆலுவா பகுதியில் கடந்த சூலை மாதம் 27ஆம் திகதி 5 வயது சிறுமி மாயமானார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பொலிசார் சிறுமியைத் தேடிவந்தனர்.…

Read more

விசித்திரக் கதைகள் வேலை செய்யாது! – வரவு செலவுத் திட்டம் குறித்து நாமல்

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பல விடயங்கள் கடந்த வரவு செலவுத் திட்டத்திலும் முன்மொழியப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

Read more

இலங்கைக்கு தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடலில் நிலநடுக்கம்

இலங்கைக்கு தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. எவ்வாறாயினும், இது இலங்கையை பாதிக்காது என்று புவிச்சரிதவியல் ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் Self Check-in மற்றும் Self-Bag-Drop Services அறிமுகம்

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தங்கள் பயணிகளின் விமானப் பயண அனுமதிக்கான Self Check-in மற்றும் Self-Bag-Drop Services சமர்ப்பிப்பதற்கான சுயசேவை வசதிகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.…

Read more

தேர்தலை இலக்கு வைத்தே வரவு செலவுத் திட்டம்! – ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு

எதிர்வரும் ஏப்ரல் ,ஒக்டோபர் மாதங்களில் நடக்கவுள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை இலக்கு வைத்தே 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளதாக…

Read more

ஆங்கிலேயரது ஆட்சி காலத்தில் இழந்த பாரம்பரிய நிலம் மீண்டும் விவசாயிகளுக்கு : ஜனாதிபதி

பிரித்தானியர் ஆட்சி காலத்தில் பாரம்பரிய சொத்துக்களை இழந்த விவசாயிகளுக்கு மீண்டும் அந்த விளைநிலங்கள் முழுமையாக அவர்களுக்கே வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி 20 இலட்சம் குடும்பங்களுக்கு…

Read more

நில உரிமை இல்லாத மக்களுக்கு பட்ஜெட்டில் இருந்து நிவாரணம்

மலையக தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கான…

Read more

புரட்சிகரமான வரவு செலவுத் திட்டம்!! – மழுப்பிய மஹிந்த

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கருத்த்துக்கூற முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச மறுத்து விட்டார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான…

Read more

வரவு செலவு திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா? -கேள்வி எழுப்புகிறார் ஹக்கீம்!!

வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி பல முன்மொழிவுகளை முன்வைத்துள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது பாரிய கேள்வியாக உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம்…

Read more