namthesamnews

இந்திய அணி தோற்றதால் மனமுடைந்தேன்: முன்னாள் கேப்டன் வேதனை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், 2023 உலகக்கோப்பையில் இந்திய அணி தோற்றதால் மனமுடைந்து போனதாக கூறியுள்ளார். 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அவுஸ்திரேலிய அணியிடம் இந்தியா…

Read more

மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம்: சந்திரசேகரன்

புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபை முறையை நடைமுறைப்படுத்துவதே எமது  நோக்கம். இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரன்…

Read more

வீடுகளுக்குள் புகுந்து வீடியோக்கள் பதிவு! – சந்தேக நபர் கைது

இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து குளியல் அறையில் வீடியோக்களை எடுத்து மிரட்டும் மர்ம நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் யாழ்ப்பானம் இந்து கல்லூரி அருகிலுள்ள நீராவியடி பகுதியில் இடம்பெற்றது.…

Read more

வட்டக்கச்சியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு…

தமிழர் தாயகம் எங்கும் இனத்துக்காக இன்னுயிரை நீத்த காவிய நாயகர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் மாவீரர் நாளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வட்டக்கச்சி பிரதேச மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர்…

Read more

‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சி யாழில் ஆரம்பம்…

 ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்றையதினம் ஆரம்பமானது. வருடந்தோறும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ‘கார்த்திகை வாசம்’ என்ற…

Read more

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் ரணிலுடன் டீல்? – தம்பிராசா தெரிவிப்பு!

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுடன் டீல் அமைத்துள்ளனர் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய…

Read more

எம் மக்களிடையே மறதி அதிகரித்து விட்டது! – சி.வி.கே.சிவஞானம் குற்றச்சாட்டு

இன்னும் பத்து10 வருடங்களில் தலைவர் பிரபாகரன் என்பவர யார் என்று கேட்கக்கூடிய நிலைமையே  இங்கு காணப்படுகின்றது என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்றையதினம், தமிழ்த்…

Read more

கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி – களத்தில் களனி பல்கலை தொல்பொருள் பீடம்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்றையதினம் மூன்றாவது நாளாக தொடர்ந்து அகழ்வுப்பணி நடைபெற்று வருகின்றது. குறித்த…

Read more

அது என்னுடையது அல்ல! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சாரா டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா தன்னிடம் X (twitter) சமூக வலைதள கணக்கு இல்லை என்று கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுப்மன் கில்லும்,…

Read more

40,000 பாடல்கள் பாடிய பி.சுசீலாவுக்கு டாக்டர் பட்டம்! வைரமுத்து புகழாரம்

கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற பிரபல பாடகி பி.சுசீலாவை புகழ்ந்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழில் 1953ஆம் ஆண்டு அறிமுகமாகி 40,000 பாடல்களுக்கு மேல் பாடி, சாதனை…

Read more