namthesamnews

சாதனைப் பெண் அகிலத்திருநாயகி முல்லை. மாவட்டச் செயலகத்தால் கௌரவிப்பு!

அண்மையில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு – முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய திருமதி. அகிலத்திருநாயகி பதக்கங்கள் வென்று முல்லைத்தீவு மாவட்டத்த்துக்கு பெருமை…

Read more

சிவப்பு மஞ்சள் கொடிகளால் மிளிரும் அச்சுவேலி

மாவீரர் வாரத்தை முன்னிட்டு  யாழ்ப்பாணம் – அச்சுவேலி நகர் பகுதிகளள் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த விடுதலைப் போராளிகளை நினைவுகூரும் மாவீரர்…

Read more

அதிபர்கள் இன்றி தவிக்கும் வடக்கு மாகாணம்!!

அதிபர்  தரம் ஒன்றைச்  சேர்ந்தவர்கள் 214 பேர் வடக்கு மாகாணத்தில் தேவையாக உள்ளனர். இருப்பினும் தற்போது கடமையில் 129 அதிபர்களே கடமையில் உள்ளனர். தகவல் அறியும் உரிமைச்சடத்தின் மூலம் கோரப்பட்ட…

Read more

பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

இம்முறை பாடசாலை விடுமுறை டிசம்பர் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இவ் விடுமுறை 2024ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி…

Read more

உலகக்கோப்பை அரையிறுதியில் நுழைந்த ஜெர்மனி! சாம்பியன் ஆவோம் என சூளுரை…

U-17 உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தோனேசியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜகர்த்தாவில் நேற்று நடந்த போட்டியில்…

Read more

வடக்கு கிழக்கில் கனமழை!

எதிர்வரும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது என வானிலை அவதானிப்பு நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இந்த காற்றழுத்த…

Read more

மஹிந்தவுக்கு கொலை மிரட்டல்! – சிப்பாய் கைது!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் விடுத்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள மஹிந்தவின் இல்லத்திற்கு முன்னால் குறித்த சிப்பாய் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியுள்ளார்.…

Read more

இலங்கை சுனாமியால் காணாமல் போகும்! பிரபல தமிழ் நடிகரின் ஜோதிட கணிப்பு

பிரபல நடிகர் அனுமோகன் இலங்கை சுனாமியால் காணாமல் போகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநராக 1980களில் அறிமுகமானவர் அனுமோகன். இது ஒரு தொடர் கதை, நினைவுச்சின்னம், மேட்டுப்பட்டி…

Read more

அதிரடியாக ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர்!..

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்ட வீரரான வாசிம் பாகிஸ்தான் அணிக்காக…

Read more

இன்று வெற்றி பெறப்போகும் ராசிக்காரர்கள்…

சனிக்கிழமையான இன்று மதியம் வரை உத்திரம் அதன்பின் அஸ்தம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மேஷம்: மேஷ ராசி நேயர்களே, குடும்ப உறுப்பினர்களால் சிக்கல்கள்…

Read more