namthesamnews

இன்று வியாபாரத்தில் ஏற்றம் காணப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்

கார்த்திகை மாதம் 13ம் நாள். 29 நவம்பர், 2023. புதன்கிழமையான இன்று பகல் 3:21 வரை விசாகம் அதன் பிறகு அனுஷம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன்…

Read more

தொப்பை குறைய காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்!

உடல் பருமனைக் குறைக்கும் முயற்சியில், முதலில் நாம் உற்று நோக்குவது தொப்பையை தான். அந்த தொப்பையை குறைக்க பல வழிகள் உள்ளன. அதில் ஒன்றாக, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே…

Read more

எமக்கு மாகாண சபை மிக அவசியம்! – சபையில் சித்தார்த்தன் எம்.பி

மாகாண சபை என்பது தமிழ் மக்களை பொறுத்த மட்டில் மிக  முக்கியமான விடயமாகும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இது தொடர்பில்…

Read more

மாவீரர் நாளில் கவனத்தை ஈர்த்த எம் பிஞ்சுகள்…

தமிழர் தாயகம் எங்கும் நேற்றையதினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிக உணர்வுபூர்வமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்களிப்புடன் இடம்பெற்றன. பொலிஸாரின் அராஜகங்கள், அச்சுறுத்தல்கள் அனைத்தையும் உதறித் தள்ளி விட்டு எமக்காக…

Read more

வவுனியாவில் பதாகைகளை அகற்றமுற்பட்டவர் போராளி கைது!! – ஊடகவியலாளர் மீதும் பொய் வழக்கு!!

நேற்றுமுன்தினம் வவுனியாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளை அகற்றமுற்பட்ட முன்னாள் போராளி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அத்துடன், குறித்த சம்பவத்தை செய்தி சேகரித்துக்…

Read more

40 மருத்துவமனைகளுக்கு பூட்டு!!

நாடளாவிய ரீதியில் (இலங்கையில்) ஏறத்தாழ 40 அரச மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, மேலும் 100 மருத்துவமனைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன எனவும் சுகாதார அமைச்சு…

Read more

சிகரெட் தடை கறுப்பு சந்தையை உருவாக்கும்! நியூசிலாந்து பிரதமரின் சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு

நியூசிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்ற கிறிஸ்டோபர் லக்சன், புகைபிடித்தலுக்கு எதிரான சட்டத்தை நீக்குவதாக கூறியது சர்ச்சையாகியுள்ளது. நியூசிலாந்து நாட்டில் ஜெசிந்தாவின் ஆட்சியில் சிகரெட் பிடித்தலுக்கு கட்டுப்பாடு, புகையிலை பொருட்களுக்கு தடை…

Read more

ஞானவேல்ராஜா செய்தது அயோக்கியத்தனம்! இயக்குநர் கரு.பழனியப்பன் காட்டமான அறிக்கை

அமீர் குறித்து குற்றச்சாட்டுகளை பேசி வரும்  ஞானவேல்ராஜாவை கண்டித்து இயக்குநர் கரு.பழனியப்பன் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் “அவர் (அமீர்) படம்…

Read more

யூடியூப்பில் பேசியவர் தலைவர் பிரபாகரனின் மகளா? விசிக தலைவர் திருமாவளவன் கூறிய விடயம்

மாவீரர் நாளில் யூடியூப்பில் பேசியது துவாரகாவாக இருக்க முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நவம்பர் 27ஆம் திகதி…

Read more

என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து.. மீண்டும் ஆவேசப்பட்ட குஷ்பு

இரண்டு நாட்களுக்கு முன் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்யவில்லை என்று நடிகை குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் சமூக ஊடகத்தில் நபர் ஒருவர், மணிப்பூர் பெண்கள் வன்கொடுமைக்கு…

Read more