பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து இன்று(10) மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலம் 14 அக்டோபர் 2023 அன்று பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டது, பின்னர் அது நிகழ்ச்சி நிரலில் இருந்து விலக்கப்பட்டது.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இன்று(10) பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சட்டமூலம் தாக்கல் செய்யப்படும் அறிவிப்பின் கீழ் இந்த சட்டமூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!