பிரபல நடிகைக்கு டும் டும் டும்?

பிரபல நடிகை நிவேதா தாமஸுக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் ‘நவீன சரஸ்வதி சபதம்’, ‘பாபநாசம்’, ‘தர்பார்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நிவேதா தாமஸ். இவர் தெலுங்கிலும் படு பிசியான நடிகையாக இருந்து வருகிறார்.

தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம்.

அவரின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அவரின் உறவினரின் பையனை நிவேதா தாமஸ் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!