நாட்டில் அதிரடி சோதனை! ஆயிரக்கணக்கானோர் கைது..

நாட்டில் 24 மணித்தியாளயங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நபவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1,676 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்:

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இடமிருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் பல சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!