யாழில் பெருமையை கலையால் காட்டிய இளம் பெண்..

யாழ்ப்பாண ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பெற்றுள்ள மந்திரிமனையை இளம் பெண்ணொருவர் வரைந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இந்த மந்திரி மனையானது யாழ். பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் உள்ள சட்டநாதர் ஆலய பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தை ஆண்ட சிங்கையாரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் அமைச்சருக்காக கட்டப்பட்ட மாளிகையே மந்திரிமனை என அழைக்கப்படுகின்றது.

புகைப்படத்தை முகநூலில் பார்த்த இணையவாசிகள் குறித்த பெண்ணை பாராட்டி வருகின்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!