MISS EARTH பட்டத்தை அல்பேனியா சேர்ந்த பெண் சுவீகரித்துள்ளார்..

2023ஆம் ஆண்டுக்கான மிஸ் ஏர்த் (MISS EARTH) பட்டத்தை அல்பேனியாவைச் சேர்ந்த Drita Ziri வென்றார்.

இதன் மூலம் மிஸ் ஏர்த் பட்டத்தை வென்ற முதல் அல்பேனிய பெண்மணி என்ற பெருமையை அவர் சுவீகரித்துள்ளார்

சர்வதேச அழகு ராணி போட்டி ஒன்றில் வெற்றி பெற்ற முதல் அல்பேனிய பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!