அமெரிக்காவில் ஈழத்தமிழர்களுக்காக ஒலித்த ஒரு குரல்..

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வினை ஈழத் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டொன் டெவிஸ் கூறியுள்ளார்.

பிரதிநிதிகள் சபையில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டில் தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்ட நிலையில் அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்று வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.

தமிழர்களுக்கு வழங்கப்படும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும், உறுதிப்பாட்டையும் உறுதி செய்யுமென அவர் தெரிவித்தார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!