செமன் டின்னில் காத்திருந்த அதிர்ச்சி

சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலங்களில் செமன் டின் ஒன்றில் கம்பித்துண்டு காணப்படும் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருகின்றது.

உணவு சமைப்பதற்காக வாங்கப்பட்ட செமன் டின் ஒன்றிலே குறித்த கம்பித்துண்டு காணப்பட்டுள்ளது.

இவ்வாறு இருப்பின் இது குறித்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!