உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வெச்சுக்க 7 டிப்ஸ்! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க

இந்திய தேசிய குற்றப் புலனாய்வுப் பணியகம் ஸ்மார்ட்போன்களை பாதுகாக்க ஏழு முக்கியமான ரகசியக் குறியீடுகளைப் பகிர்ந்துள்ளது.
*#21# இந்த ரகசிய குறியீட்டின் மூலம் உங்கள் அழைப்புகள், தரவுகள் அல்லது உங்களுடைய எண் வேறு எந்த எண்ணுக்காவது அனுப்பப்பட்டதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
#0# இந்த ரகசிய குறியீட்டினை டயல் செய்வதன் மூலம் உங்கள் தொலைபேசியின் தொடுதிரை, ஸ்பீக்கர், கேமரா, சென்சார் சரியாக வேலை செய்கிறதா என்பதை கண்டறியலாம்.
*#07# இந்த ரகசிய குறியீடு உங்கள் போனின் SAR மதிப்பைக் கூறுகிறது. இது போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பற்றிய தகவல்களை அளிக்கும். SAR மதிப்பீடு 1.6-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
*#06 # இந்த ரகசிய குறியீடு உங்கள் IMEI எண்ணைக் கண்டறிய உதவும். ஒருவேளை தொலைபேசி தொலைந்தால் அது கண்டறியப்பட இந்த IMEI எண் தேவைப்படும்.
## 4636## இந்த ரகசிய குறியீடு உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி, இணையம் மற்றும் வைஃபை பற்றிய தகவல்களை அளிக்கும்.
## 34971539## இந்த ரகசிய குறியீட்டின் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனின் கேமரா பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
2767*3855# இந்த ரகசிய குறியீட்டை டயல் பேடில் டைப் செய்தால், அது உங்கள் ஸ்மார்ட்போனை ரீசெட் செய்யும்.
ரீசெட் செய்த பிறகு போனின் தரவுகள் இழக்கப்படும். எனவே தரவுகளை வேறெங்கிலும் சேமித்து வைத்த பின்னர் டயல் செய்யவும்‌.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!

2 comments

எந்த நாடு உலகில் அதிகமாக ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறது தெரியுமா? - Namthesam Tamil News November 28, 2023 - 2:35 pm
[…] தொழில்நுட்ப யுகத்தில் நாம் அனைவருமே ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகிறோம். இன்றைய […]
இந்த விலையில் இவ்வளவு அம்சங்களுடன் ஒரு மொபைலா? இந்தியாவில் அறிமுகம் - Namthesam Tamil News November 29, 2023 - 11:02 am
[…] விலையில் அற்புதமான அம்சங்களுடன் சாம்சங் நிறுவனம் புதிய மொபைல் போனை இந்தியாவில் […]
Add Comment