ஒரு பச்சை மிளகாயின் விலை 15 ரூபாவா??

தம்புள்ளை பிரதேசத்தில் பச்சை மிளகாய் ஒன்று 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விலையில் 1300 முதல் 1500 ரூபாய் வரையிலும், சில்லறை சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1800 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 100 கிராம் பச்சை மிளகாயில் சுமார் 12 காய்கள் உள்ளதாகவும், அதன்படி ஒரு காய் பச்சை மிளகாயின் விலை 15 ரூபாய் என்றும் மக்கள் கூறுகின்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!