தீபாவளி நாளில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிக்காரர்கள்

மேஷம், மிதுனம், சிம்மம் மற்றும் மகர ராசிக்காரர்கள் இந்த தீபாவளி நாளில் மகாலட்சுமியின் அருளால் ராஜயோகம் பெறுவார்கள்.
மேஷ ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவும், மிதுன ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்தியும் வந்து சேரும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு வீடு , நிலம் வாங்கும் முயற்சி கைகூடும்.
மகர ராசிக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் நல்ல செய்தி வீடு தேடி வரும்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024