இஸ்ரேல் மக்கள் ( 80 சதவீதம் பேர்) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக திரும்பினர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 80 சதவீதம் பேர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எதிராக திரும்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், போருக்கு மத்தியில் குறித்து இஸ்ரேல் மக்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும், ஹமாஸ் போராளிகளின் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை காக்க பெஞ்சமின் நெதன்யாகு தவறிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தற்போதைய பிரதமர் நெதன்யாகுவை விட முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி கான்ட்ஸ் சிறந்த பிரதமராக செயல்பட வாய்ப்புள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது பென்னி கான்ட்ஸ் சிறந்து பிரதமராக இருப்பார் என 48 சதவீதம் பேரும், நெதன்யாகு தான் சிறந்த பிரதமர் என 28 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!