ஆஸ்திரேலியா – நெதர்லாந்து இன்று பலப்பரீட்சை.

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 24 ஆவது போட்டி இன்று (25) இடம்பெறவுள்ளது. டெல்லியில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன

இந்த போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய 02 அணிகளும் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் 2 முறை மோதியுள்ளன. குறித்த 2 போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திமுக நிர்வாகி மீது வெடிகுண்டு வீச்சு…பலி! சற்று முன் பயங்கரம்

இலங்கை வரும் சாந்தன் உடல்!கலங்கிய நளினி

சாந்தன் மரணம்! யாழில் கடும் வேதனையில் தாய்