அமைச்சரவையில்  புதிய மாற்றம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார்.

சுகாதார அமைச்சராக கடமையாற்றிய திரு.கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சராக திரு.ரமேஷ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரவை அல்லாத அமைச்சராக திரு.ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!